About us

Chamber of Commerce for Elite Entrepreneurs (CCEE):
CCEE is a platform for problem solving in the industry of more than a hundred top elite entrepreneurs. The organization was created in 2022 to explore the challenges facing elite entrepreneurs in 2021 and address them. The meeting of this organization is held once a month, i.e. 12 times a year as a direct meeting. Many elite entrepreneurs in Tamil Nadu are members of this organization. The system helps members to double the annual turnover of their business. This system helps the members as a whole to become economically strong and at the same time learn good skills.
CCEE என்பது நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அடுக்கு தொழில் முனைவோர்களின் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் தளம். இந்த அமைப்பு 2021 ஆண்டில் உயரடுக்கு தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் சவால்கள் என்னவென்று ஆராய்ந்து, அவர்களுக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் 2022 இல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டமானது மாதமொருமுறை, அதாவது ஆண்டுக்கு 12 முறை நேரடி கூட்டமாக நடைபெற்று வருகிறது.
What we do
CCEE is an organization that helps entrepreneurs build themselves and their organization properly and take their business to the next level.
The organization that helps to overcome the challenges faced by entrepreneurs in particular.
Its main purpose is to provide a structured networking environment.
It also aims to help entrepreneurs develop business security, solutions to business problems and the ability to cope with post-business challenges.
CCEE என்பது தொழில்முனைவோர்கள் தங்களையும் தங்கள் நிறுவனத்தையும் சரியாக கட்டமைத்துக் கொண்டு தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் அமைப்பு.
மிகக் குறிப்பாக தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்களை வென்றெடுக்க உதவும் அமைப்பு.
கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்கிங் சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் பாதுகாப்பு, தொழில் பிரச்சனைகளுக்குத் தீர்வு, வர்த்தகத்திற்கு பின் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும்.
Our history
Trained more than a thousand entrepreneurs.
More than a thousand achievement stories.
Contributed to the success of more than a hundred entrepreneurs in the background.
Conducted over a hundred training classes.
Helped many ordinary entrepreneurs to become record-breaking entrepreneurs.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளித்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதனை கதைகள்
நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு பின்புலத்தில் உதவியது.
நூற்றுக்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
சாதாரண தொழில் முனைவோர்கள் பலர் சாதனை படைக்கும் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு உதவியது.
Our Values
உயரடுக்கு தொழில்முனைவோர்களுக்கு...- Business Protection / தொழில் பாதுகாப்பு
- Overcome Challenges / சவால்களை வென்றெடுத்தல்
- Unlimited knowledge / அளவில்லாமல் கற்றல்
- True Friendship / உண்மையான நட்பு
- Helping Hand / உதவும் கரம்
- Creating Opportunities / வாய்ப்புகளை உருவாக்குதல்
- Encoragement / ஊக்குவித்தல்
- Sharing collective experience / அனுபவ அறிவைப் பகிர்தல்
- Focussed Functioning / தெளிந்த செயல்பாடு
- Social Concern / சமூக அக்கறை
- Elite Circle Unity / உயர் அடுக்கு சமூக ஒற்றுமை
- Business ethics / தொழில் தர்மம்
Our Focus
For Elite entrepreneurs .../ உயரடுக்கு தொழில்முனைவோர்களுக்கு...- Creating security in the business of members / உறுப்பினர்களின் தொழிலில் பாதுகாப்பை உருவாக்குதல்
- Helping members cope with business challenges / உறுப்பினர்கள் தொழில் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவுதல்.
- Helping members create a formal office structure / உறுப்பினர்கள் முறையான அலுவலக கட்டமைப்பை உருவாக்க உதவுதல்
- Creating unity within the elite community / மேலடுக்கு சமூகத்துக்குள் ஒற்றுமையை உருவாக்குதல்
- Helping to improve relationships with global entrepreneurs / உலகளாவிய தொழில் முனைவோர்களுடன் உறவு மேம்பட உதவுதல்
- Helping to make true friends / உண்மையான நண்பர்களை உருவாக்குவதற்கு உதவுதல்
- Helping members to develop their intellect / உறுப்பினர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உதவுதல்
- Helping to develop the productivity of the members / உறுப்பினர்களின் உற்பத்தித் திறனை வளர்த்துக்கொள்ள உதவுதல்
- Helping in the development of fellow members / சக உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு உதவுதல்
- Creating opportunities for the growth of each member / ஒவ்வொரு உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்குதல்.
- Helping others develop by sharing experiential knowledge / அனுபவ அறிவையும் பகிர்ந்து கொண்டு மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுதல்
- Creating very clear in-depth professional knowledge for members / மிகத் தெளிவாக ஆழமான தொழில் அறிவை உறுப்பினர்களுக்கு உருவாக்குதல்
- Participating in the development of this community that has nurtured us / நம்மை வளர்த்தெடுத்த இந்த சமூகத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்தல்
- Integrating the elite community and promoting economic growth / உயரடுக்கு சமூகத்தை ஒருங்கிணைத்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல்
- Teaching professionalism to members / உறுப்பினர்களுக்கு தொழில் தர்மத்தை கற்பித்தல்
- Assisting members with investment related needs / உறுப்பினர்களின் முதலீடு சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு உதவுதல்
- Connecting members with investors / முதலீட்டாளர்களுடன் உறுப்பினர்களை இணைத்தல்
- Connecting members with angel investors / ஏஞ்சல் முதலீட்டாளர்களுடன் உறுப்பினர்களை இணைத்தல்
- Find the right Equity Funders and connect them to the members / சரியான Equity Funders-ஐ கண்டறிந்து அவர்களை உறுப்பினர்களுடன் இணைத்தல்