Services

CCEE நோக்கம் :
- உறுப்பினர்களுக்குள் உருவாகும் வியாபார வாய்ப்புகள் நமக்குள்ளேயே பகிரப்பட வேண்டும்.
- உறுப்பினர்கள் தங்களுடைய அலுவலகத்தின் நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு உதவுதல்.
- வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட சமீபத்திய புரிதலை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்த்தல் அதன்மூலம் தேவையற்ற வரி விரயங்களை உறுப்பினர்கள் செய்யாமல் தடுத்தல்.
- சந்தையில் உள்ள இந்த மாதத்திற்கான சமீபத்திய டெண்டர்களை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்த்தல் >மற்றும் அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்களை எடுப்பதற்கு உறுப்பினர்களுக்கு உதவுதல்.
- புதிய முதலீடுகளை எந்த வகையில் செய்யலாம் என்பது போன்ற அறிவு சார்ந்த விஷயங்களை உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்தல்.
- உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் பேட்டி எடுத்து நமது சேனல் மூலம் உலகிற்கு அவர்களைக் கொண்டு சேர்த்தல்.
- உலகளாவிய ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்களுடன் உறுப்பினர்களை இணைத்தல்.
- உறுப்பினர்கள் தங்கள் நிறுவனத்தின் நிதி மேலாண்மையை மேனேஜ்மென்ட் செய்வதற்கு உதவுதல்.
- அரசு சம்பந்தப்பட்ட சலுகைகள் என்னென்ன தற்பொழுது கிடைக்கிறது என்பதை உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்த்தல்.
- உங்களைவிட பொருளாதார வலிமை மிக்க தொழில்முனைவோர்களுடன் பழகி நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான களம்.
- உங்கள் ஆண்டு வருவாயை பன்மடங்காக உயர்த்துவதற்கு உதவுதல்.
- Accountant / Finance Manager / Sales force துணை இல்லாமலேயே உங்கள் நிறுவனத்தை லாபகரமாக இயக்குவது என்பதைப்பற்றிய Knowledge ஐ உறுப்பினர்களுக்கு வழங்குதல்.
- ஆட்டோ பைலட் முறையில் உங்கள் நிறுவனத்தை இயக்குவதற்கு உதவுதல்.
- பலவிதமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது.
