Welcome To Chamber of Commerce for Elite Entrepreneurs (CCEE)

Why CCEE ?
CCEE is an organization that helps entrepreneurs build themselves and their organization properly and take their business to the next level.
The organization that helps to overcome the challenges faced by entrepreneurs in particular.
Its main purpose is to provide a structured networking environment.
It also aims to help entrepreneurs develop business security, solutions to business problems and the ability to scope with post-business challenges.
ஏன் CCEE ?
CCEE என்பது தொழில்முனைவோர்கள் தங்களையும் தங்கள் நிறுவனத்தையும் சரியாக கட்டமைத்துக் கொண்டு தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் அமைப்பு.
மிகக் குறிப்பாக தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்களை வென்றெடுக்க உதவும் அமைப்பு.
கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க்கிங் சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் பாதுகாப்பு, தொழில் பிரச்சனைகளுக்குத் தீர்வு, வர்த்தகத்திற்கு பின் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும்.
Our Vision
Integrating Elite Entrepreneurs and Helping them to Turn their Challenges into Achievements.
Our Mission
Connecting Investers, Helping to Identify a right Business, Unlimited Learning, Goverment Tax Updations, Creating Elite Business Club, Personality Development and Developing Business Skills.
About us
Chamber of Commerce for Elite Entrepreneurs (CCEE)CCEE என்பது நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அடுக்கு தொழில் முனைவோர்களின் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் தளம். இந்த அமைப்பு 2021 ஆண்டில் உயரடுக்கு தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் சவால்கள் என்னவென்று ஆராய்ந்து, அவர்களுக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் 2022 இல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டமானது மாதமொருமுறை, அதாவது ஆண்டுக்கு 12 முறை நேரடி கூட்டமாக நடைபெற்று வருகிறது.
Latest Events & news
Chamber of Commerce for Elite Entrepreneurs (CCEE)CCEE
Hotel Gokulam Park
1st Avenue, 67, 100 Feet Rd, Ashok Nagar, Chennai, Tamil Nadu 600083
CCEE
MSME SIDCO
Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032
CCEE
VGP GOLDEN BEACH RESORT
SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Committee Meeting
Done
VGP GOLDEN BEACH RESORT
Launched
CCEE Website
www.ccee.world